Saturday, June 27
Shadow

Tag: “#AbhiyumAnuvum” #piyabajbai #dovinothomas #rohini #suhasini #manobala #deeparamanujam #prabhu

உணர்வுப்பூரமான காதல் கதையாக ‘அபியும் அனுவும்

உணர்வுப்பூரமான காதல் கதையாக ‘அபியும் அனுவும்

Latest News
சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை. தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் 'அபியும் அனுவும்' இப்பட்டியலில் சேர முனைப்போடுள்ளது . இப்படத்தில் மலையாள திரை உலகில் துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை B R விஜயலக்ஷ்மி இயக்கியுள்ளார். 'அபியும் அணுவும்' படத்தை குறித்து அதன் இயக்குனர் B R விஜயலக்ஷ்மி பேசுகையில், '' இது ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாத...