Saturday, June 27
Shadow

Tag: #acthirulokchander

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் மறைந்த தினம்

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் மறைந்த தினம்

Latest News, Top Highlights
இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும். வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். திருலோகச்சந்தர் 2016 ஜூன் 15 அன்று தனது 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார். இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அன்புள்ள அப்பா, பாபு, தோ திலான் கி டாஸ்தான், தெரி கசாம், வசந்தத்தில் ஓர் நாள், லாரி டிரைவர் ராஜாகண்ணு, விஸ்வரூபம், பைலட் பிரேம்நாத், வணக்க...
திரைப்பட பழம்பெரும் இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் பிறந்த தினம்

திரைப்பட பழம்பெரும் இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் பிறந்த தினம்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும். வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அன்புள்ள அப்பா பாபு தோ திலான் கி டாஸ்தான் தெரி கசாம் வசந்தத்தில் ஓர் நாள் லாரி டிரைவர் ராஜாகண்ணு விஸ்வரூபம் பைலட் பிரேம்நாத் வணக்கத்திற்குரிய காதலியே என்னைப்போல் ஒருவன் பெண் ஜென்மம் பத்ரகாளி டாக்டர் சிவா அன்பே ஆருயிரே அவன்தான் மனிதன் தீர்க்கசுமங்கலி பாரத விலாஸ் அவள் தர்மம் எங்கே பாபு எங்க மாமா எங்கிருந்தோ வந்தாள் தெய்வமகன் திருடன் அன்பளிப்பு இரு மலர்கள் என்...