Saturday, April 18
Shadow

Tag: #AdangaMaru

என் ‘பார்பி கேர்ள்’  இமேஜ்யை உடைக்கும் அடங்கமறு – ராஷி கண்ணா.

என் ‘பார்பி கேர்ள்’ இமேஜ்யை உடைக்கும் அடங்கமறு – ராஷி கண்ணா.

Latest News, Top Highlights
பேரழகு என்று சொல்வதோ அல்லது ஃபேன்ஸி நாயகி என்று சொல்வதிலோ ராஷி கண்ணாவுக்கு விருப்பமில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு படத்திலும் தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே போகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, தனது இரண்டாவது படமான ஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸுக்கு தயாராகி வருகிறார் ராஷி கண்ணா. தனது ஹீரோ ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஆகியோரை பற்றி பேசுகிறார் நாயகி ராஷி கண்ணா. "நான் ஒரு நடிகையாக விரும்பிய முதல் மற்றும் முன்னணி விஷயம் 'பார்பி கேர்ள்' என்ற இமேஜை உடைத்து, ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். அது இந்த படத்தில் நடந்திருக்கிறது. உண்மையில், அடங்க மறுவில் என் கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது போல இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத்திரம். என்னுடைய முழு திறமைக...
கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

Latest News, Top Highlights
உலக அளவில் மீடியா துறையில், சின்னத்திரை தயாரிப்பிலிருந்து, சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளனர். அவர்களது முதல் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என பல தரப்பட்ட படங்களிலும் கலக்கி முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரண், மிஸ்கின் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்திற்கு `அடங்க மறு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படம் குறித்து, `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் உ...