Monday, April 28
Shadow

Tag: #agori #rpbala #rajkumar #sithu #athav

‘புலிமுருகன்’ ஆர்.பி.பாலாவின் புதிய தமிழ்ப்படம் ‘ அகோரி’ தொடக்கவிழா!

‘புலிமுருகன்’ ஆர்.பி.பாலாவின் புதிய தமிழ்ப்படம் ‘ அகோரி’ தொடக்கவிழா!

Latest News
சமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் 'புலிமுருகன்' . இது மோகன்லால் நடிப்பில் வந்த பிரம்மாண்ட வெற்றிப் படமாகும். அந்த 'புலிமுருகன்' படத்தை தமிழில் வழங்கியவர் ஆர்.பி.பாலா. அவர் தயாரிக்கும் புதிய படம் 'அகோரி' . ஆர்.பி. பிலிம்ஸ் வழங்கும் ஆர்.பி.பாலாவின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்.டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் படம் 'அகோரி' . இப்படத்துக்கு , வசனத்தை ஆர்.பி.பாலா எழுத ஒளிப்பதிவு செய்கிறார் ஆர்.ஷரவணகுமார்,இசை.பிரசாந்த் கே கே, சண்டைப் பயிற்சி-.டேஞ்சர் மணி, நடனம் -பூபதி, கதாநாயகனாக, சித்து, ஆதவ், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். "அகோரி" என்கிற இந்தப் பிரம்மாண்ட படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இன்று மிகச் சிறப்பாக நடந்நது.. படத்தைப்பற்றி இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் கூறுகையில் '' இப்படத்தின் கதை, திரைக்கதையை முற்றிலும் மாறுபட்ட கோ...