Saturday, June 6
Shadow

Tag: #aishwarya #bigboss #balaji

இந்த வாரமும் ஐஸ்வர்யா பாதுகாத்த பிக்பாஸ் அப்ப வெளியேறுவது இவரா

இந்த வாரமும் ஐஸ்வர்யா பாதுகாத்த பிக்பாஸ் அப்ப வெளியேறுவது இவரா

Latest News, Top Highlights
இன்று மக்கள் மனதில் இருப்பது என்னவென்றால் யார் பிக்பாஸ் வீட்டை வீட்டு இன்று வெளியேறுவார்கள் என்பது தான் மிக பெரிய கேள்வி குறி மக்கள் மனதில் இவரை கண்டிப்பாக வெளிஎட்ட்ரவேண்டும் என்ற எண்ணம் நேற்று கமலின் பேச்சிலும் இவர் தான் வெளியேறுவார் என்று தெரியவந்தது அனால் மிக பெரிய ட்விஸ்ட் வெளியேறுவது யார் தெரியுமா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ரித்விகா, விஜி, யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் பாலாஜி என ஆறு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என கடந்த வாரமே கமல் கூறினார்.சுத்தி சுத்தி வந்தீக டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிச் சுற்றிற்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டைப் பெற்றுள்ளார் ஜனனி. எனவே அவர் இந்த வாரம் நாமினேசனில் இல்லை. எனவே, அவரைத் தவிர மற்ற ஐந்து பேருமே நேரடியாக இந்த வாரம் நாமி...