இதுக்கு அஜித்குமார் தான் சரிபட்டு வருவார் !
தல அஜித்குமார் அவர்கள் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.தல அஜித்குமார் அவரை திரைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்து வருகின்றனர்.
இவர் பொது நிகழ்ச்சிகளிலோ பேட்டிகளிலோ எதிலும் பங்கேற்க மறுப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தம்.இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது , இப்போது இருக்கும் அரசியல் களத்தில் நடிகர் தல அஜித்குமார் வரவேண்டும் மற்றும் வருவார் என்று கூறினார்.தல அஜித்குமார் அவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் மக்கள் அனைவரும் நல்ல இருப்பார்கள் என்று பேசினார்....

