Tuesday, April 28
Shadow

Tag: #aishwaryadhanush #ajith #rajinikanth

தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட மிகபெரிய ஆசை நடக்குமா?

தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட மிகபெரிய ஆசை நடக்குமா?

Shooting Spot News & Gallerys
அஜீத் படத்தினை இயக்குவதற்க்கு தான் ஆர்வமாக இருப்பதால சௌந்தர்யா கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விஐபி - 2 செய்தியாளர் சந்திப்பில் பேசிய சௌந்தர்யா "'வேலையில்லா பட்டதாரி 2'வில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் கஜோல் வருகிறார். அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார். எனது இயக்கத்தில் இது முக்கிய படமாக இருக்கும். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு உள்ளது. அஜித் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். புதிதாக சினிமாவுக்கு வரும் பெண் இயக்குநர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும். அப்பா நடித்த 'பாட்ஷா' படத்தின் 2-ம் பாகத்தை யாராலும் எடுக்க முடியாது. தமிழ் திரையுலகில் ஒரே ஒரு பாட்ஷா தான். கமல...