Saturday, June 6
Shadow

Tag: #aishwaryadhanush #rajasekar #tamizh #telugu

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கதில்  தமிழ் மற்றும்  தெலுங்குயில்  நடிக்கிறார் டாக்டர் ராஜசேகர்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கதில் தமிழ் மற்றும் தெலுங்குயில் நடிக்கிறார் டாக்டர் ராஜசேகர்

Latest News, Top Highlights
ரஜினியின் மகளும் தனுஷ் மனைவியும் ஆன ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார்.இவர் ஏர்கனவே இரண்டு படம் இயக்கியுள்ளார். 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதன்பிறகு தனது அடுத்த படத்தை அவர் உடனடியாக தொடங்கவில்லை. இந்நிலையில், விரைவில் தனது புதிய படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படத்தில் டாக்டர் ராஜசேகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதனால் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் என்று தெரிகிறது....