Sunday, April 19
Shadow

Tag: #Aiswarya rai bachan #abishek bachan #amithab bachan

உலக அழகி ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயற்சி

உலக அழகி ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயற்சி

Latest News, Shooting Spot News & Gallerys
உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனும் மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கர்ப்பமான பிறகு சினிமாவுக்கு இடைவெளி விட்டு இருந்த அவர் பிரசவத்துக்கு பிறகு நடிப்பு தொழிலில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். மூத்த நடிகை என்ற எண்ணத்தை உடைத்து இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். சமீபத்தில் தன்னை விட வயது குறைந்த ரன்பீர்கபூருடன் ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்தி படத்தில் அரைகுறை உடையில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில...