Thursday, May 14
Shadow

Tag: #ajeesh

‘பாம்பு சட்டை’ படத்தை தொடர்ந்து ‘திரி’ படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஷ்

‘பாம்பு சட்டை’ படத்தை தொடர்ந்து ‘திரி’ படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஷ்

Latest News
'கோவா' படத்தின் 'இதுவரை இல்லாத' என்ற பாடல் மூலம் இசை பிரியர்களின் உள்ளங்களை கவர்ந்து சென்ற பாடகர் அஜீஷ், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற பாம்பு சட்டை திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கின்ற திரைப்படம், அஸ்வின் காக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'திரி'. திரி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. "என்னை முதல் முதலாக ஒரு பாடகராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யுவன் சாருக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை போன்ற இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நான் பணியாற்றியது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் நான் சொல்லுவேன். எனக்கு எப்போதுமே வயோலின், வயோலா போன்ற இசை கருவிகள் மீத...