Sunday, June 28
Shadow

Tag: #ajith #ajithkumar #a fans #kaja #delt

கஜா பேரிடர் கண்டுகொள்ளாத அஜித் கலக்கத்தில் ரசிகர்கள்

கஜா பேரிடர் கண்டுகொள்ளாத அஜித் கலக்கத்தில் ரசிகர்கள்

Latest News, Top Highlights
கஜ புயல் நிவராண நிதிக்கு ஒரு பக்கம் எல்லாரும் ஒன்று திரண்டு கொண்டு இருக்கும் நேரத்தில் அஜித் எந்த வித உதவி செய்யவில்லை இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் அவரின் மேனஜர் சுரேஷ் சந்திராவிடம் மோதி கொண்டு இருகிறார்கள். பொதுவாக அஜித் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் என்று அறிந்த விஷயம் நாம் அறிந்த விஷயம் அப்படி இருக்கும் அஜித் டெல்டா பகுதி மக்கள் அதுவும்னம் நாட்டுக்கு சோறு போடும் மக்களுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு செவி சாய்க்காமல் இருப்பது ஏன் இது தான் அவரின்கருணை உள்ளமா கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நி...