Saturday, April 18
Shadow

Tag: #ajith #ak59 #yuvanshankarraja

‘யுவன் இஸ் பேக்’ உற்சாகத்தில் யுவன் சங்கர் ராஜ காரணம் என்ன தெரியுமா

‘யுவன் இஸ் பேக்’ உற்சாகத்தில் யுவன் சங்கர் ராஜ காரணம் என்ன தெரியுமா

Latest News, Top Highlights
பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் எல்லோருக்கும் எல்லா துறையினருக்கும் குறிப்பிட்ட ஓரி சிலருடன் பணிபுரிய ஆசைபடுவார்கள் அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அஜித் படத்தில் மீண்டும் நடிக்க ஆசை அது மீண்டும் நிறைவேறுமா என்று காத்து இருந்தவருக்கு அந்த ஆசை நிறைவேறியிருக்கு தமிழ் சினிமாவில் உள்ள இளம் இசையமைப்பாளர்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் யுவன்ஷங்கர் ராஜா. கடந்த சில ஆண்டுகளாக அவர் அதிகப் படங்களுக்கு இசையமைக்கவில்லை. அதனால், அவர் இசையமைத்து ஏதாவது ஒரு படம் வெளிவந்தால் உடனே சிலர் 'யுவன் இஸ் பேக்' என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அந்த 'யுவன் இஸ் பேக் என்பது இப்போதுதான் உண்மையிலேயே பொருத்தமாக அமைந்திருக்கிறது. அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு யுவன் இசையமைக்கப் போகிறார். 'பின்க்' பட ரீமேக்கிற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கப் போ...