Wednesday, October 28
Shadow

Tag: #ajith #bhuruna

அஜீத் பட நாயகி வெளியிட்ட டாப்லெஸ் புகைப்படம் உள்ளே

அஜீத் பட நாயகி வெளியிட்ட டாப்லெஸ் புகைப்படம் உள்ளே

Latest News, Top Highlights
நடிகையும், மாடலுமான புரூனா அப்துல்லாவின் டாப்லெஸ் புகைப்படம் வைரலாகியுள்ளது. பிரேசிலை சேர்ந்த புரூனா அப்துல்லா மும்பையில் செட்டிலாகியுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் புரூனா அஜீத்தின் பில்லா 2 படத்திலும் நடித்துள்ளார். மாடல் அழகியான அவர் பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் புரூனா அப்துல்லா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். புரூனா தற்போது தனது டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புரூனா தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்று விடுமுறையை கழித்தார். பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று ஊரை சுற்றிப் பார்த்துள்ளார். கடற்கரையில் பிகினியில் சுற்றியபோது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்....