அஜித் பற்றி இதுவரை வெளிவாரத உண்மை தகவல்கள்
அஜித் பற்றி அதிகம் அறிந்திராத தகவல்கள் :-
1. அஜீத்தின் பூர்வீகம் பாலக்காடு. தந்தை
சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மகனாக பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
2. இரண்டு சகோதரர்கள். அண்ணன் அனுப், தம்பி அனில்.
3.கேரளத்தில் பிறந்தாலும் சென்னை எழும்பூர் அசன் மேல்நிலை பள்ளியில் பத்தாவது வரை படித்தவர்.
4. இன்றும் சில இரவுகளில் காரில் பள்ளிக்கூடம் அருகில் வந்து பழைய நினைவுகளில் அஜீத் மூழ்குவது வழக்கம்.
5. என்பீல்டு கம்பெனியில் வேலைப்பார்த்தவர் பிறகு துணிகளை ஏற்றுவதி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்.
6. அடுத்தக்கட்டமாக மாடலிங் துறையில் ஈடுபட்டார்.
7. தன்னுடைய 20-வது வயதில் நடித்த தெலுக்கு படத்தின் டைரக்டர் இறந்து விட படம் பாதியிலேயே நின்று போனது.
8. மே மாதம் பட வாய்ப்பு கை நழுவி போனபோது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா இயக்குனர் செல்வாவிடம் அஜீத் ப...
