Monday, April 20
Shadow

Tag: #ajith #bonykapoore #vinoth

தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் அஜித் அறிவிப்பு

தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் அஜித் அறிவிப்பு

Latest News, Top Highlights
இது விஸ்வாசம் வசூலை பற்றிய அறிவிப்பு இல்லை அவர் நடிக்கும் படங்களை பற்றிய தவறான வதந்திகள் பற்றிய அறிவிப்பு சத்ய ஜோதி மற்றும் ஏ.எம் ரத்தினம் மாதிரி ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர்க்கு இரண்டு படங்கள் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜீத்குமார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கும் இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. மேலும், இந்த படத்தை அடுத்து மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார் அஜீத். இந்த தகவலை அஜீத்தரப்பில் இருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு 2020 வரை நடைபெறுகிறது. இதன்பிறகு நடிக்க எந்த படத்திலும் அஜீத் ஒப்பந்தமாகவில்லை. அத...