அண்ணா பல்கலைக்கழகம் நடிகர் அஜித் கீழ் பயிர்ச்சி பெறும் தக்ஸ்ஷா மாணவர்கள் இந்திய அளவில் சாதனை
அண்ணா தொழில் நுட்ப கல்லூரி இந்திய அளவில் மிக பெரிய கல்லூரி அதோடு உலக தரம் வாய்ந்த கல்லூரியும் உலக அளவில் இந்த கல்லூரிக்கு மிக பெயர் உள்ள ஒரு கல்லூரி இதில் பல வித பொறியல் பாடங்கள் உள்ளது அதிலும் குறிப்பாக விமான பிரிவும் உண்டு இந்த பிரிவுக்கு தக்ஸ்ஷா என்று பெயர் பிரிவில் செயல்படுகிறது.
நடிகர் அஜித் விமானம் ஓட்டுபத்தில் மிகவும் திறமையானவர் இதனால் இவரை இந்த கல்லூரி தொழில் ஆலோசராக நியமித்துள்ளது. இதன் கீழ் இந்த கல்லூரி விமான பிரிவு மாணவர்களுக்குகு நடிகர் அஜித் அடிக்கடி பயிர்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார் .
இந்த மாணவர்கள் இந்திய அளவில் மிக பெரிய சாதனைகள் புரிந்து உள்ளனர் ஆம் இந்திய அளவில் நடந்த போட்டியில் தக்ஸ்ஷா அதாவது அஜித் கீழ் பயிர்சி பெறும் மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளை பெற்று சாதனை புரிந்து உள்ளனர் .
56 பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் தக்ஸ்ஷா மாணவர்கள் மூ...
