Sunday, April 19
Shadow

Tag: #ajith #fans #political

தல அஜித்தின் அதிரடி அரசியல் அறிக்கை ரசிகர்களுக்கு வேண்டுகோள்

தல அஜித்தின் அதிரடி அரசியல் அறிக்கை ரசிகர்களுக்கு வேண்டுகோள்

Latest News, Top Highlights
*என் பெயரோ, புகைப்படமோ எந்த அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை - நடிகர் அஜித்குமார் அறிக்கை*   *அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை - அஜித்* *மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன் - நடிகர் அஜித்குமார் அறிக்கை* *எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை - அஜித்* *என் ரசிகர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ நிர்பந்தித்ததும் இல்லை, நிர்பந்திக்கவும் மாட்டேன் - நடிகர் அஜித்குமார் அறிக்கை*...
அரசியல் களத்தில் அஜித், முன்னணி இயக்குனர் உதவியுடன் வருகிறாரா

அரசியல் களத்தில் அஜித், முன்னணி இயக்குனர் உதவியுடன் வருகிறாரா

Latest News, Top Highlights
தமிழ் நாட்டடில் அரசியல் இன்று சினிமாவை விட மிக பெரிய அளவில் கலைகட்டிவருகிறது ஆம் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கள் அனைவரும் அரசியலில் தடம் பதித்து விட்டனர் முக்கியமகா ரஜினி கமல் விஜய் இவர்களை தொடர்ந்து இப்போ தல அஜித் ஆம் உண்மை தான் எர்கனவே ஒரு ஜொதிடர் அஜிதுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருப்பதாக கூரியுள்ளார். என்பது கூறிபிடதக்கது. அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். என் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித். இந்நிலையில் இவர் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கப்போகின்றார் என்று ஒரு செய்தி வந்தது, இவை உண்மையில்லை என்றும் தெரிவித்தனர். ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் சஸ்பென்ஸிற்காக இப்படி கூறி வருகின்றனர், பிரபுதேவா அஜித்தை இயக்குவார். அது ஒரு அரசியல் சார்ந்த படம், இப்படத்திற்கு வசனம் எழுதுவது வேறு யாருமில்லை அறம் இயக்குனர் கோபி ...