
*என் பெயரோ, புகைப்படமோ எந்த அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை – நடிகர் அஜித்குமார் அறிக்கை*

*அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை – அஜித்*
*மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன் – நடிகர் அஜித்குமார் அறிக்கை*
*எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை – அஜித்*
*என் ரசிகர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ நிர்பந்தித்ததும் இல்லை, நிர்பந்திக்கவும் மாட்டேன் – நடிகர் அஜித்குமார் அறிக்கை*
