Tuesday, October 27
Shadow

Tag: #ajith #gouthammenon #trisha #arunvijay

மீண்டும் இணையும் அஜித் மற்றும் கௌதம் மேனன் கூட்டணி

மீண்டும் இணையும் அஜித் மற்றும் கௌதம் மேனன் கூட்டணி

Latest News
அஜித் கௌதம் மேனன் கூட்டணியில் வந்த படம் என்னை அறிந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றியடைந்தது இதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் தொடரும் என்று எதிர்பார்த்தனர் .ஆனால் அஜித இயக்குனர் சிவா கூட்டணி போதும் என்று இருந்து விட்டார். அடுத்து அஜித் திட்டம் என்ன மீண்டும் சிவாவுடன் சேருவார் வீரம் இரண்டாம் பாகம் என்று கூறிவந்தனர் . ஆனால் இப்ப புத்துய மாற்றம் மீண்டும் கௌதம் மேனனுடன் ஜோடி செரபோறாரம். அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் 2ம் பாகம் குறித்து கவுதம் மேனன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்ப்போம்.கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் 'என்னை அறிந்தால்'. அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த 'என்னை அறிந்தால்' ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். ஹாரி...