Wednesday, June 24
Shadow

Tag: #ajith #MITstudents

எம்.ஐ.டி. மாணவர்களுடன் இணைந்து  ட்ரோனை இயக்கிய அஜித்

எம்.ஐ.டி. மாணவர்களுடன் இணைந்து ட்ரோனை இயக்கிய அஜித்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் அஜித் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் குறிப்பாக விமானம் ஓட்டுவதில் பைக் ரேஸ் இப்படி பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி சிறந்து விளங்க கூடிய ஒரு மனிதர் எம்.ஐ.டி.யில் படிக்கும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு ஆளில்லா விமானத்தை இயக்கி 2வது பரிசு பெற்றனர். அந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தக்ஷா குழுவுக்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் தற்போது மீண்டும் எம்.ஐ.டி.க்கு சென்று ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.அஜித்தின் வழிகாட்டுதலின்பேரில் தக்ஷா குழு ஏர் டாக்சியை வடிவமைத்துள்ளது. எம்.ஐ.டி.யில் அஜித்துடன் சேர்ந்து ஏராளமான மாணவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்...