Saturday, June 6
Shadow

Tag: #ajith #nayanthara

பெண்களை கண்களாக மதிப்பவர் அஜித் புகழ் பாடும் நயன்தாரா

பெண்களை கண்களாக மதிப்பவர் அஜித் புகழ் பாடும் நயன்தாரா

Latest News
பொதுவாக அஜித்துடன் நடிக்கும் அத்தனை நடிகைகளும் ‘தல’ துதிப்பாடுவது என்பது வழக்கமான ஒன்று தான். ஏன், அஜித்துடன் நடிக்காத நடிகைகள் கூட அவரை புகழ்வதுண்டு. அஜித் புகழை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் என்றால் அது த்ரிஷாதான். அஜித் உடன் நடித்த முதல் படத்திலேயே அவரைப்பற்றி புகழ்ந்து ஓப்பன் டாக் அடித்தார். அதன்பிறகு அனுஷ்கா, ஹன்சிகா, லட்சுமி மேனன், காஜல் அகர்வால் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் நயன்தாரா. ஏற்கனவே இவர் அஜித்தை புகழ்ந்திருக்கும் நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது அஜித்தையும், ரஜினியையும் வெகுவாக புகழ்ந்து இருக்கிறார். அவர் பேசியதாவது.. “அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார். அவரும் சரி ரஜினி சாரும் சரி. பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக ...