Tuesday, June 9
Shadow

Tag: #ajith #opanneeselvam #thala #birthday

தல அஜித்துக்கு தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

தல அஜித்துக்கு தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் இவருக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவே இன்று இவரை பார்த்து பிரமித்து இருப்பது நாம் அறிந்த விஷயம் இன்று மே தினம்  உழைப்பாளருக்கு கொண்டாட்டம் போல சினிமா ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் காரணம் இன்று தல என்று செல்லமாக அழைக்கும் அஜித் பிறந்த நாளை  இன்று சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லை அனைத்து தரப்பு மக்களும் அவரை வாழ்த்தி வருக்கிறார்கள். உழைப்பாளர் தினமான இன்று, பிறந்த நாள் காணும் நடிகர் "தல' அஜித்குமாருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்....