Wednesday, October 28
Shadow

Tag: #ajith #oviyaa

அஜித்துக்காக எது வேண்டுமானலும் செய்வேன் – மனம் திறந்த ஓவியா!

அஜித்துக்காக எது வேண்டுமானலும் செய்வேன் – மனம் திறந்த ஓவியா!

Latest News
வீட்டில் சும்மா இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படு பிஸி படங்கள் ஒரு பக்கம் விளம்பரம் ஒரு பக்கம் அதுவும் இதுக்கு முன்னாடி வாங்கிய சம்பளம் விட பல மடங்கு ஏறிவிட்டது. விஜய் டிவியால் குறிப்பாக ஓவியா காட்டில் மழை என்று தான் சொல்லணும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எப்போதும் பிஸியாக இருக்கும் ஓவியா, கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள் என்று மறுபுறமும் அமர்க்களமாக கல்லா கட்டி வருகிறார். அதே சமயம் பல படங்களில் அவர் நடித்து வருவதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ள ஓவியா, காஞ்சனா 3 படத்தில் நடிக்க மட்டுமே ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இதற்கிடையே, கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஓவியா, ”தனக்கு விஜய், அஜித் என்று இருவரையும் பிடிக்கும். இருவரும் மாஸ் தான். அவர்களுடன் மற்ற நடிகர்களையும் பிடிக்கும். இருந்தாலும், அஜித்துடன் நடிக்க எனக்கு ரொம்பவே ஆசை. அவர...