Sunday, June 7
Shadow

Tag: #ajith #shalini #ajithfamily #ajithfans

அஜித் தனது காதலிக்கு வாங்கி தந்த பரிசு? சீக்ரெட் லீக்?

அஜித் தனது காதலிக்கு வாங்கி தந்த பரிசு? சீக்ரெட் லீக்?

Latest News
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர தம்பதியர் அஜித்குமார் ஷாலினி. இயக்குனர் சரன் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படம் மூலம் அஜித்குமாரும் ஷாலினியும் சேர்ந்து நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது, நேற்றைய தினம் ஷாலினி அவர்கள் பிறந்தநாள் கொண்டாடினார்.ஷாலினி அவர்களுக்கு அஜித்குமார் பிறந்த நாள் பரிசாக தனது வீட்டில் பேட்மிண்டன் மைதானம் ஒன்றை விளையாட அமைத்து கொடுத்துள்ளார்....
தல அஜித் குடும்பத்தை எப்படி கவனிக்கவேண்டும் என்று கொடுக்கும் டிப்ஸ்

தல அஜித் குடும்பத்தை எப்படி கவனிக்கவேண்டும் என்று கொடுக்கும் டிப்ஸ்

Latest News
அஜித் தனது காதல் மனைவி ஷாலினியை மிகவும் மரியாதையுடன் நடத்தும் நபர் அஜித். பெரும்பாலும் ஷாலினியை பெயர் சொல்லிக் கூட அழைக்க மாட்டாராம் டார்லிங் என்று மட்டுமே செல்லமாக கூப்பிடுகிறார். அதே போல தான் வீட்டை விட்டு வெளியேறும் போது, ஷாலினியை செல்லமாக ஹக் செய்து லவ் யூ சொல்லி தான் கிளம்புகிறார் அஜித். டிப்ஸ்: தனியாக இதிலிருந்து டிப்ஸ் கூற தேவையில்லை. அஜித் பின்பற்றும் இந்த முறையை நீங்களும் பின்பற்றினால், வீட்டில் பெரிதாக சண்டையே வராது. பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனுடன் எதிர்பார்ப்பது இது போன்ற சின்ன சின்ன அன்பான விஷயங்கள் தான். தனது வேலை மற்றும் இல்லறத்தை சரி பங்காக பிரித்து காண்பவர் அஜித். இரண்டையும் இரு கண்களாகவே வைத்துள்ளார். வீட்டில் வேலையையும், வேலையில் வீடு சார்ந்த விஷயங்களையும் கலந்து தன்னை குழப்பிக் கொள்பவர் அல்ல அஜித். அதனால் தான், படத்தை நடித்து முடித்த பிறகு, அதன் வெற்றி, தோல்...