Wednesday, October 28
Shadow

Tag: #ajith #siva #ajithfans

அதிருப்தியில் அஜித் ரசிகர்கள் செவிகொடுப்பாரா அஜித்

அதிருப்தியில் அஜித் ரசிகர்கள் செவிகொடுப்பாரா அஜித்

Latest News
வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று முறைய அஜித்தை வைத்து இயக்கிய சிவா, ஒரு முறை கூட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அஜித் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு, விவேகம் படத்தை அலங்கோளமாக்கிய சிவா மீது தல ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். இதற்கிடையே, அஜித்தின் அடுத்த படமும் சிவாவுடன் தான், என்ற தகவல் அஜித் ரசிகர்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது. இருப்பினும், மனதை கள்ளாக்கிக்கொண்ட ரசிகர்கள், சிவாவுடன் தல எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கட்டும், ஆனால் இடைவெளிவிட்டு நடித்தால் நல்லது, என்று தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் இந்த எண்ணத்தை அஜித் புரிந்துக்கொள்வாரோ, மாட்டோரோ என்று நினைத்த ரசிகர்கள், இயக்குநர் சிவாவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அதாவது, அஜித்தின் சால்ட் & பெப்பர் ஹர் ஸ்டைலை மாற்ற வேண்டும். அஜித்துக்கு அது நல்லா இருந்தாலும், தொடர்ந்த...