Wednesday, June 24
Shadow

Tag: #ajith #siva # arjun #imman thala57 #sathyajothi

அஜித் விருப்பம் இயக்குனர் சிவா நிறைவேற்றுவாரா

அஜித் விருப்பம் இயக்குனர் சிவா நிறைவேற்றுவாரா

Latest News, Top Highlights
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தான் தொடங்கவுள்ளதாம் அதை தொடர்ந்து 4 மாதத்தில் படப்பிடிப்பு முடிய, படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில் விசுவாசம் படத்திற்காக அஜித் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அஜித்தை பார்க்க ஏதோ கேங்ஸ்டர் லுக்கில் இருந்தார். இதன் மூலம் போலிஸ்-ரவுடி கதை அஜித் டபுள் ரோல் செய்கிறார் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது. மேலும், படத்தில் அர்ஜுனை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடக்க, அஜித் ரவுடியாகவும், அர்ஜுன் போலிஸாகவும் நடிக்க வாய்ப்புள்ளதாம். எது எப்படியோ படத்தை எப்படியாவது 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம்....