Thursday, October 29
Shadow

Tag: #ajith #thala #fans #associations

மீண்டும் உதயமாகும் தல அஜித் ரசிகர் மன்றம்

மீண்டும் உதயமாகும் தல அஜித் ரசிகர் மன்றம்

Latest News, Top Highlights
அஜித் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர் அதோடு ரசிகர்களுக்காக சிறப்பான முறையில் வேலை செய்து கொண்டு இருந்த ரசிகர் மன்றம் சில துரோகிகளாக ரசிகர் மன்றம் மூடப்பட்டது அது ஒரு வஞ்சகர்களில் சுயநலத்துக்காக ரசிகர்கள் மீது ஆபாண்ட பழி போட்டு ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது. இந்த ரசிகர் மன்றம் மீண்டும் உதயமாக போகிறது தல ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டாரே ஒழிய, படப்பிடிப்பு இடைவேளைகளில் எப்போதும் தன் ரசிகர்கள் குறித்து மிகவும் அக்கறையுடன் விசாரித்தபடியேதான் இருப்பார் தல அஜீத்’ என்கிறார் ‘விஸ்வாசம் படத்தில் அவருடைய பங்காளியாக நடித்த ரோபோ சங்கர் விஸ்வாசம்’ படத்தில் அஜீத்துடன் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்த ரோபோ சங்கர், ‘’நான் விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தலயை பார்த்ததே இல்லை. நான் அவரை முதல் முதலில் பார்த்ததே வேட்டி கட்டு பாடலின் படப்பிடிப்பின் போது தான். ஷூட்டிங்கின் முதல் நாள் கேரவ ன் அருகி...