Thursday, June 18
Shadow

Tag: #ajith #thala #rajesh #success

நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறேன் ஆனால் என் படங்கள் ஓடுவதில்லை -அஜித்

நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறேன் ஆனால் என் படங்கள் ஓடுவதில்லை -அஜித்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அதோடு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இருக்கும் அஜித் பற்றிய ஒரு விஷயம் எல்லோரையும் மிகவும் ஆச்சிரியபடுத்தியுள்ளது ஆம் அவருடன் நடித்த பிரபல நடிகர் ஒரு பேட்டியில் அஜித் சொன்ன விஷயத்தை சொன்னார் அது மிகவும் அதிர்ச்சி அடையசெய்துள்ளது அஜித் இன்று தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் வரலாறு படத்தின் போது நடிகர் ராஜேஷிடம் மனம் விட்டு பேசியுள்ளார், இதில் ‘நானும் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கின்றேன். ஆனால், படம் தான் ஓடவில்லை’ என மிகவும் மனம் நொந்து பேசியதாக ராஜேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் அந்த சமயத்தில் ஜி, ஆழ்வார், கிரீடம் என தொடர் தோல்வி படங்களாக கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது, அதை தொடர்ந்து பில்லாவில் தான் மீண்டு எழுந்தார்....