Thursday, October 29
Shadow

Tag: #ajith #thala #thala61 #vinoth #vishnuvaradhan

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் அன்று அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் அன்று அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்

Latest News, Top Highlights
அஜித்தின் குட் புக்கில் இடம்பெறுவது கடினம். இடம்பெற்று விட்டால் அதில் நிரந்தர இடம் உண்டு. அப்படி அஜித்தின் குட் புக்கில் இடம்பெற்றவர் விஷ்ணு வர்தன். ஆனால் அதை அவரால் தக்கவைத்து கொள்ளமுடியவில்லை என்று தான் சொல்லணும் காரணம் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று ஒவ்வொரு பட அறிவிப்புக்கு முன் பட்டியலில் வரும் ஆனால் டிக் மட்டும் ஆகாமல் இயக்குனர் சிவா அந்த இடத்தை பிடித்து நான்கு படங்களை இயக்கினார். அதுக்கு அடுத்து நேர்கொண்ட பார்வை மூலம் இயக்குனர் வினோத் பிடித்து விட்டார்.தற்போது மீண்டும் விஷ்ணுவரதனுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக செய்தி வந்துள்ளது . இன்று வெளியாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டைட்டில் கார்டில் விஷ்ணுவர்தனின் பெயர் வசன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியில் இருந்து தமிழுக்கு வசனத்தை உயிர்ப்புடன் மாற்றி கொடுத்து இருக்கிறார். அஜித் அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உ...