Saturday, November 14
Shadow

Tag: Ajith Vignesh Tamil Actor

வில்லனாக கவனம் ஈர்த்த அஜித் விக்னேஷ்… இனி ஹீரோ அவதாரம்! இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம்!

வில்லனாக கவனம் ஈர்த்த அஜித் விக்னேஷ்… இனி ஹீரோ அவதாரம்! இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம்!

Latest News, Top Highlights
வில்லனாக கவனம் ஈர்த்த அஜித் விக்னேஷ்... இனி ஹீரோ அவதாரம்! இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம்! தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து பயணித்து வரும் இளம் நடிகர் அஜித் விக்னேஷ், தற்போது ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கதாநாயகனுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் தனி முத்திரை பதித்துள்ளார். இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மதுரையைச் சேர்ந்த அஜித் விக்னேஷுக்கு சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் இருந்துள்ளது. சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர், தனது படிப்பைத் தாண்டி சினிமா கனவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரையுலகில் நுழைந்தார். நடிப்பில...