Saturday, June 6
Shadow

Tag: #ajith #vijay #fans #kashthoori

அஜித், விஜய் பற்றி சூடான கருத்துச் சொன்ன கஸ்தூரி!

அஜித், விஜய் பற்றி சூடான கருத்துச் சொன்ன கஸ்தூரி!

Latest News, Top Highlights
சும்மாவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அடித்து கொள்வார்கள் அவர்களை மேலும் சூடு எற்றி உள்ளார் பிரபல நடிகை கஸ்தூரி என்று தான் சொல்லனும் ஆம் சின்ன விஷ்யம் என்றாலே சோசியல் மீடியாகளில் சண்டை போடுவார்கள் இப்ப சொல்லவா வேணும் . நடிகை கஸ்தூரியிடம் அஜீத், விஜய் ஆகியோரின் பிளஸ், மைனஸ் பற்றி துணிச்சலாக கருத்து தெரிவிக்குமாறு ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். இதற்கு கஸ்தூரி, விஜய்க்கு பிளஸ் எவர்கிரீன் லுக், அருமையான டான்ஸர், மைனஸ் ஸ்கிரிப்ட் தேர்வு, வெறித்தனம் ரசிகர்கள் என்று ரீட்வீட் செய்திருக்கிறார். இதேபோல் அஜித்துக்கு மைனஸ் ஒரே தயாரிப்பாளர், ஒரே இயக்குனர், ஒரே ஸ்கிரிப்ட் என்று ட்வீட் செய்திருக்கிறார் கஸ்தூரி. இதனால் இரு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்...