மௌனம் காக்கும் அஜித் விஜய் ஜல்லிக்கட்டு விவகாரம்
தமிழ் நாடே இன்று கொந்தளித்து இருந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழ் நாட்டின் சுயநலவாதிகள் என்று சொல்லப்படும் விஜய் மற்றும் அஜித் தமிழ் நாடு தமிழ் மக்கள் தமிழ் கலாச்சாரம் இதை பற்றி எதையும் கவலை படமால் இணயதளத்தில் சண்டை போட்டு இருக்கும் இரண்டு ரசிகர்கள். ஆமாம் தலை சரியாக இருந்தால் தானே வால் சரியாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் தமிழ் மக்களின் உணர்வுகளை முதலில் மதிக்கவில்லை பின்னர் அப்புறம் அவர்கள் ரசிகர்கள் மட்டும் எங்க அந்த உணர்வு இருக்கும் விஜய்க்கு அவர் ரசிகர்கள் கோடிகோடியாக கொடுக்கும் தமிழ் மக்கள் வேணும் ஆனால் இங்கு தமிழன் படும் வேதனை பற்றியும் அவமானத்தை பற்றியும் கவலை இல்லை படம் ஓடினால் போதும் என்ற நிலையில் இதுவரை எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் அதே தான் தலை என்று சொல்லும் அஜித்தும் அவருக்கு நான் எதிலும் தலையிடமாட்டேன் தமிழ் மக்கள் எப்படி செத்தாலும் கவலை இல்லை ஏன் என்றால் அது அ...
