Saturday, April 18
Shadow

Tag: #ajith #vijay #keerthisuresh #nadigayarthilagam

விஜய் மற்றும் அஜித் பட வசூலை மிஞ்சிய கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம்

விஜய் மற்றும் அஜித் பட வசூலை மிஞ்சிய கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம்

Latest News, Top Highlights
கடந்த வெள்ளிகிழமை வெளியான படம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த படம் என்றால் அது நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்கை வரலாற்றை சொல்லும் கதை தான் இந்த படம் வர்த்தக ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றி படம் கீர்த்தி சுரேஷ்க்கு இந்த வருடம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்துள்ள மகாநதி படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை தந்து வருகின்றது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு உள்ளது. அங்கு இப்படம் வெளிவந்த 4 நாட்களில் 1.2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, எப்படியும் 2 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் விஜய்யின் பைரவா, அஜித்தின் விவேகம் படத்தின் அமெரிக்கா வசூலை கீர்த்தி முறியடித்துள்ளார்....