ஆகஸ்ட் மாதம் விஜய் அஜித் மற்றும் சிவகார்த்திகேயனின் மும்முனை போட்டியாக அமையுமா?
தமிழ் சினிமாவி தான் பொதுவாக போட்டிகள் அதிகமாக இருக்கும் ஆம் ஆனால் அது ஆரோக்கிய போட்டியாக தான் இருக்கும் என்பார்கள் அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதம் மும்முனை போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது ஆம் ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோகல் அதோடு அஜித்தின் பிங்க் ரீமேக் ஏற்கனவே போட்டியில் உள்ளது நாம் அறிந்த விஷயம் ஆனால் தற்போது இந்த போட்டியில் மேலும் ஒரு முன்னணி நடிகர் கலந்து கொள்ளபோகிறார் .
தளபதி 63 விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் வரும் தீபாவளிக்கு தான் ரிலிஸ் என்று சொன்னார்கள் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு எதிஎர்பார்த்ததை விட மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது இதனால் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதமே திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வற்றங்களில் பேசப்படுகிறது இதனால் இந்த ஆகஸ்ட் மாதம் மும்முனை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது....
