Wednesday, April 22
Shadow

Tag: #ak59 #ajith #vinoth #yuvanshankarraja #vidhyabalan #neeravsha

பாவம் அஜித் நாயகிக்கு இப்படி ஒரு பிரச்சனையாம்

பாவம் அஜித் நாயகிக்கு இப்படி ஒரு பிரச்சனையாம்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் நடிகைகள் குச்சி, குச்சியாக இருக்கும்போது வித்யா பாலன் மட்டும் பூசினாற் போன்று உள்ளார்.   பூசினாற் போன்று இருந்தாலும் மார்க்கெட் பாதிக்காது என்று அவர் நிரூபித்துள்ளார்.அதோடு கதைக்கு தேவை என்றால் எல்லை மீறும் கவர்ச்சியிலும் களம் இறங்குவார். தல 59 மூலம் கோலிவுட் வரும் வித்யா பாலன் தனது உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,சிறு வயதில் இருந்தே எனக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளது. நான் டீனேஜில் இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் எவ்வளவு அழகான முகம், உடம்பை குறைத்தால் நன்றாக இருக்குமே என்பார்கள். பெரியவர்களோ, சிறியவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை பார்த்து இப்படி சொல்வது சரி அல்ல. நான் பல நாட்கள் பட்டினி எல்லாம் கிடந்திருக்கிறேன். கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பேன். ஹார்மோன் பிரச்சனை கட்டுக்குள் வரும். ஆனால் பிறகு மீண்டும் அதே பிர...
அஜீத்தின் AK 59 படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் வெளியானது

அஜீத்தின் AK 59 படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் வெளியானது

Latest News, Top Highlights
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜீத் குமார் நடிக்கும் AK 59 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 ஆண்டு கோடை காலத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித், வினோத் இயக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம் ஆகும். செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரங்கராஜ் பாண்டே இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நட...