Wednesday, October 28
Shadow

Tag: alishaabdullah

நடிகை அலிஷா அப்துல்லா பிறந்த தினம்

நடிகை அலிஷா அப்துல்லா பிறந்த தினம்

Latest News, Top Highlights
அலிஷா அப்துல்லா இந்திய பைக் ரேசர் ஆவார். இவர் அதர்வா நடித்த இரும்பு குதிரை திரைப்படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்து கொள்ள ஆசை என இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நவீன் தேவராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து ரேஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். 8 வயதிலிருந்தே ரேசிங் பயிற்சியைத் தொடங்கிய இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா, பைக் ஓட்டுவது மட்டுமல்ல, ஆண்களுக்கு நிகராக அவர்களுடன், கார், பைக் என எல்லாப் பிரிவுகளிலும் போட்டியிடும் அலிஷா அப்துல்லா பந்தயத்திலும் வென்றுள்ளார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் சைத்...