Saturday, April 18
Shadow

Tag: #aliyamanasa #sanjeev

நிஜத்தில் காதலிக்கும் ராஜா ராணி புகழ் ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடி

நிஜத்தில் காதலிக்கும் ராஜா ராணி புகழ் ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடி

Latest News, Top Highlights
இன்று வெள்ளித்திரை ஜோடிகளை விட சின்ன திரை ஜோடிகளுக்கு தான் மௌசு அதிகம் அதிலும் விஜய் டிவி ஜோடிகளுக்கு மிகவும் அதிகம் குறிப்பாக விஜய் டிவியின ராஜா ராணி ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆலிய மானசாஜோடிக்கும் ரொம்பவும் அதிகம் இந்த ஜோடிகளை பற்றி மிகவும் அதிக கிசுகிசுக்க்கள் வரும் அந்த வகையில் இப்ப பந்து இருப்பது கிசுகிசு இல்லை உண்மை செய்தி 100 டிகிரி, சகாக்கள், குறும்புக்கார பசங்க, உயிருக்கு உயிராக, 6 அத்தியாயம் உள்பட பல படங்களில் நடித்தவர் சஞ்சீவ். தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆலியா மானசா. இவர் ஜூலியும் 4 பேரும் உள்பட சில படங்களில் நடித்தவர். ராஜா ராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வரும் சஞ்சீவும், ஆலியா மானசாவும் நிஜத்திலும் காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருவரும் படப்பிடிப்புக்கு ஒரே காரில் வருவதும்...