Wednesday, June 24
Shadow

Tag: #AllPass #AllPassMovie #TamilCinema #Kollywood #NorthChennai #Dushyanth #Janani #Maideen #OneStepEntertainment #JamesVasanthan #TamilMovie

“வடசென்னையின் உண்மையான முகத்தை பேசும் ‘ஆல் பாஸ்’ — 45 நாட்கள் முழுக்க வடசென்னையிலேயே நடந்த படப்பிடிப்பு நிறைவு!”

“வடசென்னையின் உண்மையான முகத்தை பேசும் ‘ஆல் பாஸ்’ — 45 நாட்கள் முழுக்க வடசென்னையிலேயே நடந்த படப்பிடிப்பு நிறைவு!”

Latest News, Top Highlights
“வடசென்னையின் உண்மையான முகத்தை பேசும் ‘ஆல் பாஸ்’ — 45 நாட்கள் முழுக்க வடசென்னையிலேயே நடந்த படப்பிடிப்பு நிறைவு!” வடசென்னையை மையமாக வைத்து, அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் குடும்ப உறவுகளையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்யும் புதிய திரைப்படமான “ஆல் பாஸ்” படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. வழக்கமாக வடசென்னை என்றாலே வன்முறை, ரத்தம், பகை, கத்திக்குத்து போன்ற கோணங்களில் மட்டுமே சித்தரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மோகனா ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். வாழ்க்கையின் நெருக்கடியிலும் மனித உறவுகளின் வெப்பத்தையும் நகைச்சுவையையும் இணைத்து சொல்லும் குடும்ப சென்டிமெ...