Thursday, October 29
Shadow

Tag: #AlluArjun #ICONZA #AlluRamalingaiah #AlluArjunLatest #AlluArjunNews #AlluArjunNewOffice #Atlee #AA23 #LokeshKanagaraj #Pushpa3 #Pushpa3TheRampage #TeluguCinema

தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகத்தைத் திறந்த அல்லு அர்ஜூன் – ‘ICONZA’ எனப் பெயரிட்டார்

தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகத்தைத் திறந்த அல்லு அர்ஜூன் – ‘ICONZA’ எனப் பெயரிட்டார்

Latest News, Top Highlights
தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகத்தைத் திறந்த அல்லு அர்ஜூன் – ‘ICONZA’ எனப் பெயரிட்டார் நடிகர் அல்லு அர்ஜூன், தனது தாத்தாவும் பழம்பெரும் நடிகருமான அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ICONZA’ என்ற பெயரில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளார். அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலுவலகத் திறப்பு விழா எளிமையான முறையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜூனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். விழா தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜூன், தனது தாத்தாவின் கலைப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இந்தப் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த அல்லு ராமலிங்கய்யா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததுடன், இந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்...