போலீசிடம் சிக்கிய அமலாபால் சிறைக்கு செல்ல வாய்ப்பு
இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இதையடுத்து மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர், முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக, கவர்ச்சியில் தாரளம் காட்டி வருகிறார்.
‘திருட்டுப்பயலே 2’ படத்தில் அமலா பாலின் கவர்ச்சி காட்சிகளும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும், என்றும் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள போலி முகவரி ஒன்றினை கொடுத்து ரூ.1.12 கோடி விலையுள்ள பென்ஸ் கார் ஒன்றை அமலா பால் சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த காரை கேரளாவில் அவர் பயன்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, புதுச்ச...
