Saturday, June 27
Shadow

Tag: #amalapaul #nivinpauli #androosrosahan #kayankulamkochunni

இந்த வருடம் இந்தியாவிற்கு ஆஸ்கார் கிடைப்பது நிவின் பாலி கையில் தான்??

இந்த வருடம் இந்தியாவிற்கு ஆஸ்கார் கிடைப்பது நிவின் பாலி கையில் தான்??

Latest News
ஆஸ்கர் விருத்துக்கான தேர்வு பட்டியலில் "காயன்குளம் கொச்சுன்னி" .ஆஸ்கார் விருத்துகளுக்கான மரியாதை இந்தியர்கள் இடையே சற்றே அதிகம் தான்.அதிலும் குறிப்பாக இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு ஆஸ்கருக்கு மவுசு அதிகம்.. லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா ஆகிய படங்கள் சிறந்த வெளி நாட்டு படங்கள் வரிசையில் விருது பெற்றது இந்திய தேசத்துக்கு பெருமை தான். பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் , மிகுந்த பொருட்செலவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் திரு கோகுலம் கோபாலன் தயாரிப்பில்,பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரயூஸ் இயக்கத்தில் உருவான "காயன்குளம் கொச்சுன்னி" படம் மலையாள திரை உலகில் 100 கோடிக்கும் மேல் வாஓள்.சாதனை புரிந்த படம். தற்போது இந்த படம் சர்வதேச ரசிகர்களையும் சென்று அடைய உள்ளது.91 ஆவது அகாடமி விருது ஆகிய இந்த வருடத்தில் வெகு சில தென்னிந்திய படங்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜனவ...
நிவின் பாலிக்கு ஜோடியாகும் அமலாபால்

நிவின் பாலிக்கு ஜோடியாகும் அமலாபால்

Latest News
உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . '' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் த...