Wednesday, October 28
Shadow

Tag: #amalapaul #vijay #heroins

என்கவர்ச்சி தான் என் மார்கெட் உயர்வுக்கு காரணம் அமலாபால்

என்கவர்ச்சி தான் என் மார்கெட் உயர்வுக்கு காரணம் அமலாபால்

Latest News
நடிகை அமலாபால் கடந்த 2015-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார். தனது கவர்ச்சி செல்ஃபிக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்த வண்ணம் உள்ளார். இதனால் இவருடைய மார்கெட் உயர்ந்துள்ளதாம். மேலும் முன்பைவிட ஐந்து மடங்கு இவரது சம்பளம் உயர்ந்துள்ளதாம். அப்பா மற்ற நடிகைகளும் இந்த ஆயுதத்தை எடுக்க போறாங்க இப்ப தான் தமிழ் சினிமால நாயகிகளுக்கு முக்கியத்துவம்வாய்ந்த கதைகள் வருகிறது....