என்னிடம் கேட்ட கேள்வியை விஜய் சூர்யா மற்றும் விஜய் சேதுபதியிடம் கேளுங்கள் பாக்கலாம் பொங்கி எழுந்த அமலாபால்
அமலாபால் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகை என்ற பட்டம் இருக்கு காரணம் அவர் நடிப்பில் அதை பல படங்களில் நிருபித்துள்ளார் தனது திருமண வாழ்கை முறிந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அமலாபால் கொஞ்சம் கவர்ச்சியில் தாரளமாக இருக்கிறார் காரணம் படவாய்ப்புக்காக தற்போது ஒரு நல்ல கதாபாத்திரம் விட்டு விடக்கூடாது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் .
சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. அரவிந்த் சாமி - அமலாபால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் ரீமேக் இது. இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும் நடித்துள்ளனர். இன்று (மே 11) வெளியாவதாக இருந்த இந்தப் படம், பைனான்ஸ் பிரச்சினையால் அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அமலாபாலிடம், ‘இரண்டு குழந்தைகள...
