Wednesday, October 28
Shadow

Tag: #amalapaul #vishnuvishal

எப்படி சேர்ந்தது இந்த விஷால் மிஷ்கின் ஆச்சரிய கூட்டணி துப்பறியலாமா???

எப்படி சேர்ந்தது இந்த விஷால் மிஷ்கின் ஆச்சரிய கூட்டணி துப்பறியலாமா???

Latest News
தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. விஷால் என்ன சொல்கிறார்? இருவரும் சேர்ந்து படம பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க்கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினாலும் பிரச்னை இல...
அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் அமலா பால் இவர் தான் ஜோடியா?

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் அமலா பால் இவர் தான் ஜோடியா?

Latest News
அமலா பால் பற்றியே செய்திகள் சமீப காலமாகவே கோடம்பாக்கத்தை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது விஜய் உடன் டிசும் டுசும் தனுஷ் உடன் கச முசா என பல செய்திகள் வந்தாலும் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த ரௌண்டுக்கு தயார் ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். நயன்தாராவை தொடர்ந்து செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களத்தில் அமலா பால் உள்ளார் என்பது உறுதி தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி பாகம் இரண்டில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் ஜோடி போடுகிறார். இந்த படத்தை முன்டாசுபட்டி புகழ் ராம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...