Friday, April 17
Shadow

Tag: ameer.ranjith

மேடையிலே கத்தி கூச்சல் போட்ட ரஞ்சித் அதிர்ந்து போன அமீர்???

மேடையிலே கத்தி கூச்சல் போட்ட ரஞ்சித் அதிர்ந்து போன அமீர்???

Latest News
சமீப காலமாகவே கபாலி பட இயக்குனர் பல சமூக பிரச்சனையை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் அந்த வகையில் நீட் தேர்வின் கொடூர திட்டத்தால் உயிர் இழந்த மாணவி அனிதா நினைவேந்தலை தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கம் நடத்தியது இதில் மேடையிலே அமீரும் ரஞ்சித்தும் காரசாரமாக விவாதித்து கொண்டனர் இயக்குனர் ரஞ்சித் மிக ஆக்ரோஷமாக பேசினார் வீடியோவை கிழே உள்ள லிங்கை பயன் படுத்தி கொள்ளவும் https://www.facebook.com/polimernews/videos/1393858354066357/...