Wednesday, April 22
Shadow

Tag: #amrishpuri

ஹிந்தி  நடிகர் அம்ரீஷ் பூரி பிறந்த தினம் அவரை பற்றி அறியாத சில விஷயங்கள்

ஹிந்தி நடிகர் அம்ரீஷ் பூரி பிறந்த தினம் அவரை பற்றி அறியாத சில விஷயங்கள்

Latest News, Top Highlights
இவர் சத்யதேவ் துபேய் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகிய சம காலத்திய நாடக எழுத்தாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இவர் பாலிவுட்டின் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் அத்தகைய கதாபாத்திரங்களின் அடையாளமாக விளங்கினார். சேகர் கபூரின் இந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியா (1987) என்ற திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமான மொகாம்போ என்ற பெயரால் நினைவுகூரப்படுகிறார். மேற்கத்திய இரசிகர்களைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் திரைப்படமான இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டெம்பிள் ஆஃப் டூம் திரைப்படத்தில் நடித்த மோலா ராம் என்ற பாத்திரத்தின் பெயராலும் நினைவு கூறப்படுகிறார். பூரி மூன்று முறை சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான பிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார். அம்ரீஷ் பூர் 1967 ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும், இவர் பாலிவுட்ட...