Tuesday, April 21
Shadow

Tag: anandharaj

யார் நல்ல மனிதர்…யார் கெட்ட மனிதர் ” ரஜினியுடன் ஆனந்தராஜ் சந்திப்பு??

யார் நல்ல மனிதர்…யார் கெட்ட மனிதர் ” ரஜினியுடன் ஆனந்தராஜ் சந்திப்பு??

Latest News
தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்தவர் ஆனந்தராஜ் அவர்கள். இவர் அதிகமாக வில்லன் கதாப்பாத்தரத்தில் தான் நடித்துள்ளார். அப்போது முன்னணி நடிகருமான ரஜனி,கமல்,விஜய்,அஜித் ஆகியோரிடம் நடித்தார். இன்று இவர் ரஜினி அவர்களை சந்தித்து ஒரு மிணி நேரம் பேச்சு வார்த்தையில் இருந்தார். அவர் வெளியே வந்ததும் பத்திரிகையாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. சுப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் இனைந்து நிறையப் படங்கள் நடித்துள்ளேன். ஆனால் இன்று அவரை சந்தித்தது நம் நாட்டில் நடக்கும் குற்றங்கள், பிரச்சினைள் பிற்றி பேசத் தான் வந்தேன். ரஜினி ஒரு நல்ல மனிதர் ஆனால் இவரைப் பற்றி பாரதிராஜா பேசியது தவறு. ரஜினியை வைத்து நீங்கள் படம் எடுக்கும் போது " கொடிப் பறக்குது " னு ஏன் பெயர் வைத்திர்கள். ஏன் அந்தப் படத்துக்குப் " பரதேசி "னு வைக்க வேண்டியதானே..??!! உங்களுக்குப் போகப் போகப் தெரியும் யார் நல்ல மனிதர்...யா...