லென்ஸ் – திரைவிமர்சனம் (சமுதாயத்தின் பார்வை ) Rank 4/5
தமிழ் சினிமாவில் அப்போது நல்ல கதைகளும் நல்ல சிந்தனைகளும் கொண்ட படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகது. சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் சிந்தனைகள் கொண்ட படம் தமிழ் சினிமாவும் ஊடகங்களும் தான் தொடர்ந்து கொடுத்து கொண்டே போகிறது.
இன்று சமுதயாத்தில் நடக்கும் மிக பெரிய கொடுமையை சொல்லி இருக்கும் படம் தான் லென்ஸ் திரைபடம் எல்லோருக்கும் பணம் மேல் மேல் இருக்கும் மோகம் தன் குடும்பம் மீதும் தன்னை சார்ந்த ஊர்கள் மீதும் இல்லாமல் போனதே பல குற்றங்கள் நடப்பதுக்கு முக்கிய கரணம் என்று பல முறை தமிழ் சினிமாவும் ஊடங்கங்களும் சொல்லி கொண்டே தான் இருக்கிறது.
இன்று பலர் முன் எச்சரிக்கை என்பது இல்லாமலும் இருகிறார்கள். நிறைய செய்திகள் வருகின்றது. அதை படித்து விட்டு அப்படியே குப்பையில் போட்டுவிட்டு பொய் விடுகிறார்கள் காரணம் நமக்கு எல்லாம் இப்படி நடக்காது என்ற...
