Wednesday, October 28
Shadow

Tag: #andavakonam #shiraya

அக்டோபர் 18ஆம் தேதி, ஆயுத பூஜைக்கு வரும் அண்டாவ காணோம்!

அக்டோபர் 18ஆம் தேதி, ஆயுத பூஜைக்கு வரும் அண்டாவ காணோம்!

Latest News, Top Highlights
சில திரைப்படங்களின் கதைகள் தான் அதன் ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் "அண்டாவ காணோம்" நல்ல கதையைக் கொண்டிருக்கும் ஒரு படமாக கருதப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்த ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழுத்தமாக நடித்திருப்பதாக கூறுகிறார் ஸ்ரேயா. அறிமுக இயக்குனர் வேல்மதி இந்த அண்டாவ காணோம் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் எற்கனவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளார். "பூஜை விடுமுறை துர்கா தேவி கடவுளை அடையாளப்படுத்துகிறது. நவராத்திரி பண்டிகையே அரக்கர்கள் மீது துர்க்கை செலுத்தும் ஆதிக்கத்தை சொல்லும் ஒரு பண்டிகை தான்....