Saturday, June 27
Shadow

Tag: #andriya #nanjil #salemghouse #amrish #johnmax #sholam

ஹாரர் மற்றும் திரில்லர் கதை “கா” வில் நடிக்கும் ஆண்ட்ரியா

ஹாரர் மற்றும் திரில்லர் கதை “கா” வில் நடிக்கும் ஆண்ட்ரியா

Latest News, Top Highlights
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியியக்கியுள்ள நாஞ்சில் கூறியதாவது, ”இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்துள்ளோம்கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசய...